பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ள பிரபல நடிகை.. யார் தெரியுமா?
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரும் வாரம் நடக்கப்போவது குறித்து புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

தங்கமயில் - சரவணன் விவாகரத்து வழக்குதான் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. குடும்பத்தை ஏமாற்றி, அனைவரையும் சிறைக்கு அனுப்பிய காரணத்தினால் இனி தங்கமயிலுக்கு இந்த குடும்பத்தில் இடமில்லை என முடிவு செய்துவிட்டனர்.

இதனால் தங்கமயிலிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளார் சரவணன். ஆனால், தனக்கு விவாகரத்து வேண்டாம், சரவணன் மாமாவுடன் இணைந்து வாழ விருப்பம் என தங்கமயில் கூறுகிறார்.
விவாகரத்து வழக்கில் ரோகிணிக்கு எதிராக சாட்சி சொல்லும் நபர்கள்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்
நடிகை ஷாதிகா
விவாகரத்து வழக்கு ஒருபக்கம் செல்ல, தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் புதிய வரவாக பிரபல நடிகை ஷாதிகா என்ட்ரி கொடுத்துள்ளார்.

அஞ்சலி என்கிற கதாபாத்திரத்தில் நடிகை ஷாதிகா, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் வந்துள்ளார். இவரின் வருகையால் என்னென்ன மாற்றங்கள் நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri