பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏற்பட்ட நாயகி மாற்றம்- யார் தெரியுமா, இதோ அவரது லுக்

aishwarya serials pandianstores ps saaigayathri
By Yathrika Sep 14, 2021 04:37 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இந்த வாரம் சோகமான காட்சி இடம்பெற இருக்கிறது. அதாவது மூர்த்தியின் தாயார் இறந்துவிடுகிறார்.

அவரின் இறப்பை தாங்க முடியாமல் அவரது குடும்பத்தார் அழும் புரொமோ வெளியாகியிருந்தது.

இதற்கு நடுவில் கதையில் ஐஸ்வர்யா வேடத்தில் நடிப்பவரின் ஆள் மாற்றம் நடந்துள்ளதாக நாம் ஏற்கெனவே அறிவித்திருந்தோம். அதன்படி இன்று முதல் புதிய ஐஸ்வர்யாவாக நடிகை சாய் காயத்ரி நடிக்க உள்ளார்.

இன்று முதல் சீரியலில் வரப்போகும் அவரது லுக் வெளியாகியுள்ளது.

இதோ பாருங்கள்,


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US