ரோஜா சீரியலில் புதிய அஷ்வினாக நடிக்கப்போவது இந்த நடிகரா?- புகைப்படத்துடன் இதோ

suntv ashwin roja serials shankaresh
By Yathrika Sep 25, 2021 04:30 AM GMT
Report

சன் தொலைக்காட்சியில் TRPயில் எப்போதும் நம்பர் 1ல் இருக்கும் சீரியல் ரோஜா. இந்த ஹிட்  சீரியலில் நடிக்க வேண்டும் என பலரும் ஆசைப்படுவார்கள், ஆனால் இந்த தொடரில் இருந்து அண்மையில் ஒரு நடிகர் வெளியேறியுள்ளார்.

சீரியலில் அஷ்வின் என்ற வேடத்தில் நடித்து வந்தவர் வெங்கட், இவர் விஜய்யில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா வேடத்திலும் நடித்து வருகிறார்.

அண்மையில் இவர் ரோஜா சீரியலில் இருந்து வெளியேறியிருப்பதாக இன்ஸ்டாவில் பதிவு செய்தார், ஏன் வெளியேறுகிறார் என்ற விவரத்தை கூறவில்லை.

அவருக்கு பதிலாக ரோஜா சீரியலில் வானத்தை போல,  கோகுலத்தில் சீதை போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமான சன்கரேஷ் தான் புதிய அஷ்வினாக நடிக்க இருக்கிறாராம்.

ரோஜா சீரியலில் புதிய அஷ்வினாக நடிக்கப்போவது இந்த நடிகரா?- புகைப்படத்துடன் இதோ | New Ashwin In Roja Serial

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US