மீண்டும் திறக்கப்பட்ட குக் வித் கோமாளி செட்- யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் பாருங்க, வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி 2 என்கிற நிகழ்ச்சி படு ஹிட்டாக ஓடியது. ஒரு கட்டத்தில் நிகழ்ச்சியை முடிக்காதீர்கள் என்று மக்களே கெஞ்சும் அளவிற்கு ஷோ நன்றாக இருந்தது.
சமையல் நிகழ்ச்சி என்றாலும் மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கும் அளவிற்கு காமெடி அதிகம் இருந்தது.
எனவே ரசிகர்கள் நிகழ்ச்சியை அதிகம் விரும்ப தொலைக்காட்சியில் இரண்டாவது சீசனை சீக்கிரம் முடிக்காமல் ஸ்பெஷல் ஷோ எல்லாம் படப்பிடிப்பு செய்து ஒளிபரப்பினார்கள்.
தற்போது குக் வித் கோமாளி 2 செட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் குக் வித் கோமாளி பிரபலங்கள் இல்லை, அந்த செட்டிற்கு Mr & Mrs Chinna thirai பிரபலங்கள் வந்துள்ளார்கள்.
அவர்களுக்கு இந்த வாரம் சமையல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதோ அந்த நிகழ்ச்சியின் கலகலப்பான புரொமோக்கள்,