சன் டிவியின் அன்னம் சீரியலில் அதிரடி மாற்றம்.... என்ன தெரியுமா?
அன்னம்
சன் தொலைக்காட்சி என்றாலே சீரியல்கள் தான் முதல், அதன்பின் தான் படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் வரும்.
காலை ஆரம்பித்து இரவு வரை தொடர்ந்து ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அதில் அதிகப்படியான தொடர்கள் பெண்களை மையப்படுத்திய கதையாக தான் இருக்கும். சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, கயல், அன்னம், மருமகள், லட்சுமி, வினோதினி என பல தொடர்கள் பெண்களின் பெயராகவே அமைந்திருக்கும்.

இப்போது சன் டிவியில் பரபரப்பான கதைக்களத்துடன் அன்னம் மற்றும் செல்லமே செல்லமே தொடர்களின் மகா சங்கமம் நடந்து வருகிறது.
இதில் குட்டி பாப்பா நிலா குழிக்கும் விழ அவரை காப்பாற்றும் பரபரப்பான கதைக்களமாக இந்த மகா சங்கமம் இருந்து வந்தது.
மாற்றம்
தற்போது இரண்டு தொடர்களின் மகா சங்கமம் முடிந்துவிட்டதாக தெரிகிறது. இந்த வாரத்திற்கான அன்னம் சீரியலின் புரொமோ வெளியாகியுள்ளது.

அதில் ரம்யாவை வீட்டைவிட்டு வெளியே போகச் சொல்கிறார் சரவணன், அவரின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என தெரியவில்லை. பரபரப்பான கதைக்களம் செல்ல தற்போது ஒரு மாற்றம் நடந்துள்ளது.
அது என்னவென்றா சீரியலில் சரவணன் கதாபாத்திரத்தின் குரல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan