விஜய்யின் கோட் படத்தில் அஜித்தின் மங்காத்தா பட ஃபார்முலாவா?- வெளிவந்த அட்டகாசமான தகவல்

Report

விஜய்யின் கோட்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம். இவர் படங்களால் வாழ்ந்த நிறைய குடும்பங்கள் உள்ளது, தயாரிப்பாளர்களும் அடித்துபிடித்து இவரது படத்தை தயாரிக்க விரும்புவார்கள்.

காரணம் அந்த அளவிற்கு இவரது படங்கள் மூலம் வெற்றியும் காணலாம், லாபத்தையும் பெறலாம். அப்படிபட்ட இவரது நடிப்பில் தற்போது கோட் என்ற திரைப்படம் தயாராகி வருகிறது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

AGS நிறுவனம் தயாரிக்க கோட் படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி என முழு வீச்சில் நடந்து வருகிறது. இதில் விஜய்யுடன், பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

விஜய்யின் கோட் படத்தில் அஜித்தின் மங்காத்தா பட ஃபார்முலாவா?- வெளிவந்த அட்டகாசமான தகவல் | New Details About Vijay Goat Movie

புதிய தகவல்

இந்த நிலையில் கோட் படம் பற்றி தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

இரட்டை வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு ஒரு வேடம் நெகட்டீவ் ரோலில் இருப்பாராம். மங்காத்தா படத்தில் அஜித்துக்கு நெகட்டிவ் ரோல் கொடுத்து கலக்கியிருப்பார் வெங்கட் பிரபு.

அதேபோல் இந்த படத்திலும் விஜய்யின் நெகட்டீவ் ரோலில் செம சம்பவம் அவர் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US