சன் டிவியின் அன்னம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகர்கள்... யார் யார் தெரியுமா?
அன்னம் சீரியல்
சன் டிவியின் பெண்களை மையப்படுத்தி விதவிதமான கதைக்களம் கொண்ட தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அப்படி ஒரு சாதாரண வீட்டுப் பெண் வசதியான தனது மாமா குடும்பத்திற்கு வாக்கப்பட்டு சந்திக்கும் சவால்களே இந்த தொடரின் கதையாக உள்ளது.
தன்னை காதலித்துவிட்டு அவரது அப்பா சொன்னார் என்று அன்னத்தை திருமணம் செய்த கார்த்திக்கையும் அவரது குடும்பத்தையும் நிம்மதியாக விட மாட்டேன் என ரம்யா வில்லி ரோலுக்கு அன்னம் என்ற நாயகி ரோலுக்கும் இடையே நடக்கும் போட்டியாக அன்னம் சீரியல் கதைக்களம் இப்போது உள்ளது.

நியூ என்ட்ரி
ரம்யா VS அன்னம் என கதைக்களம் மிகவும் சூடு பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறது.

செல்லமே செல்லமே சீரியல் தற்போது முடிவுக்கு வருவதால் அன்னம் சீரியலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் திங்கள் முதல் மாலை 6.30 மணிக்கு அன்னம் சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாம்.
அதோடு திங்கள் முதல் சில புதிய கதாபாத்திரங்களும் என்ட்ரி கொடுக்க உள்ளனர், அவர்கள் யார் என்று பாருங்கள்,