விஜய் டிவியின் தனம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 4 நடிகர்கள்.. யாரெல்லாம் பாருங்க
தனம் சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் தொடர்கள் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ், அய்யனார் துணை, மகாநதி, ஆஹா கல்யாணம் என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இவர்கள் சன் டிவி சீரியல்களுக்கு இணையாக போட்டுபோட்டு வருகிறார்கள். வாரா வாரம் வரும் டிஆர்பி விவரத்தில் விஜய் சீரியல்கள் 5வது இடத்தை பிடிக்கிறது, ஆனால் டாப் வரவில்லை.
தனம் தொடர்
டிஆர்பியை பிடிக்க விஜய் தொலைக்காட்சி குறைந்த பார்வையாளர்களை பெறும் தொடர்களை முடித்து புதிய சீரியல்களை களமிறக்குகிறது. அப்படி சமீபத்தில் புதியதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் தனம்.
இப்போது தான் தொடர் அதன் முக்கிய கதைக்களத்திற்குள் வந்துள்ளது. இந்த நிலையில் தனம் சீரியலில் அதிரடியாக 4 நடிகர்களின் என்ட்ரி வர இருக்கிறது. அவர்கள் யார் யார் என்ற விவரம் இதோ,