சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலில் புதிதாக வரப்போகும் நடிகைகள்- அட இவங்களா?

television serials newentry kannanakannae
By Yathrika May 15, 2021 03:40 AM GMT
Report

சன் டிவி என்றாலே முதலில் நமக்கு நியாபகம் வருவது சீரியல்கள் தான். காலை 10 மணிக்கு தொடங்கப்படும் சீரியல்கள் இரவு வரை தொடர்ந்து ஒளிபரப்பாகும்.

இடையில் ஒரு 3 மணி நேரம் மட்டும் திரைப்படம் ஒளிபரப்பாகும். இதில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் தான் TRP டாப்பில் உள்ளது.

அதற்கு அடுத்து வானத்தை போல என்கிற சீரியல் உள்ளது.

இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல்களில் ஒன்று கண்ணான கண்ணே. அப்பா-மகள் பாசத்தை உணர்த்தும் இந்த சீரியலில் புதிதாக இரண்டு நாயகிகள் வரப்போகிறார்களாம்.

அழகு சீரியல் புகழ் சஹானா மற்றும் மெட்டி ஒலி புகழ் சாந்தி இருவரும் தான் புதிதாக நடிக்கிறார்களாம்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US