விஜய் டிவியின் மகாநதி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை... யாரு பாருங்க, போட்டோ இதோ

By Yathrika Jun 11, 2025 04:30 AM GMT
Report

மகாநதி சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் பிரவீன் பென்னட் இயக்கத்தில் படு மாஸாக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல்.

அப்பாவை இழந்த 4 அக்கா-தங்கைகளின் கதையாக இந்த தொடர் ஆரம்பமாக இப்போது Vika ஜோடியின் கதை ஹைலைட்டாக ஒளிபரப்பாகி வருகிறது. விஜய்-காவேரி இருவரும் வெண்ணிலாவால் பிரிந்து இருக்க அவர்களை சுற்றியே கதை நகர்கிறது.

விஜய் டிவியின் மகாநதி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை... யாரு பாருங்க, போட்டோ இதோ | New Entry In Vijay Tv Mahanadhi Serial

கதையில் வெண்ணிலா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சூடு பறக்க ஓடிக் கொண்டிருக்கிறது.

விஜய் டிவியின் மகாநதி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை... யாரு பாருங்க, போட்டோ இதோ | New Entry In Vijay Tv Mahanadhi Serial

புதிய என்ட்ரி

தற்போது கதையில் புதிய என்ட்ரியாக விஜய்யின் தாயார் Flashback கதையாக வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் அம்மாவாக பிரபல நடிகை ஸ்ருதி ஷண்முகம் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US