பிக்பாஸ் 6வது சீசனில் மலர்ந்த புதிய காதல்- யார் அந்த ஜோடி தெரியுமா?
பிக்பாஸ் 6வது சீசன்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 6வது சீசன் வெற்றிகரமாக தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறது. 21 போட்டியாளர்கள் இடம்பெற களைகட்டும் பிக்பாஸ் வீட்டில் அதிக சண்டைகள், பிரச்சனைகள் வந்துகொண்டிருக்கின்றன.
பெரியதாக இப்போது அசீம் மற்றும் அயீஷாவிடம் வெடித்துள்ளது. அவர்களது சண்டை குறித்து கண்டிப்பாக கமல்ஹாசன் அவர்கள் பேசுவார் என மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
புதிய காதல் ஜோடி
பெண்களிடம் சில்மிஷம் செய்பவர் என கூறப்படும் அசல் சக போட்டியாளரான நிலாவை காதலிப்பதாக கூறப்படுகிறது.
ஒரு இடத்தில் நிவா புடவை கட்டுக்கொண்டு வந்தபோது உடனே அசல் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து அவரிடம் செல்கிறார். அப்போது ஏடிகே இனி அசல் திரும்பி வரமாட்டான், அங்கேயே தான் சுத்திக்கிட்டு இருப்பான் என கூறுகிறார்.
இதனால் அசல்-நிவா காதல் ஜோடிகளாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் பிரபலம் அசீமின் முன்னாள் மனைவி மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா?- அழகிய புகைப்படங்கள்

வீட்டில் இறந்து கிடந்த வாணி ஜெயராம்! மரணத்திற்கு உண்மை காரணம்? பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது News Lankasri

53 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த 16 வயது சிறுவன் - அதிர்ச்சி சம்பவம்...! IBC Tamilnadu

கழட்டி விட்ட அஜித்... - சோகத்தில் டுவிட்டரில் கவர் பிக்சரை மாற்றிய விக்கி...! - வைரலாகும் புகைப்படம்..! IBC Tamilnadu
