மன்னிப்பு கேட்ட நடிகர் மன்சூர் அலிகான், த்ரிஷாவின் அதிரடி முடிவு- என்ன ஆகும்?
த்ரிஷா-மன்சூர் அலிகான்
தமிழ் சினிமாவில் பட அப்டேட்டுகள் குறித்து பரபரப்பாக பேசப்படுகிறதோ இல்லையோ, சில சர்ச்சை விஷயங்கள் பற்றி அதிகம் வலம் வருகிறது.
மன்சூர் அலிகான்-த்ரிஷா விவகாரம், சீனு ராமசாமி-மனிஷா யாதவ், பிக்பாஸ் விசித்ரா சொன்ன பரபரப்பு தகவல் இப்படி இந்த 4 விஷயம் பற்றி தான் அதிகம் பேசப்படுகிறது.
ஈரமான ரோஜாவே 2 தொடரை தொடர்ந்து முடிவுக்கு வருகிறது விஜய் டிவியின் முக்கிய சீரியல்- ரசிகர்கள் வருத்தம்
அதிலும் த்ரிஷா-மன்சூர் அலிகான் விவகாரம் பூகம்பமாக வெடித்துள்ளது. நடிகை த்ரிஷாவை இழிவுப்படுத்தியதாக கூறப்பட்டதற்கு நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்ட பிரச்சனை முடிந்தது.

த்ரிஷாவிடம் விசாரணை
தான் பேசியதற்கு நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்ட நிலையில் நடிகர் த்ரிஷாவிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளார்களாம்.
விசாரணையின் போது நடிகை த்ரிஷா அளிக்கும் பதில்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளனர்.
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan