ஜீ தமிழின் அண்ணா சீரியலில் முத்துப்பாண்டியாக இனி நடிக்கப்போவது இவரா?.. போட்டோ இதோ
அண்ணா சீரியல்
ஜீ தமிழ், தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஒரு தொலைக்காட்சி.
இதில் சீரியல்கள், நிகழ்ச்சிகள் என பல ஒளிபரப்பாகிறது, அதற்கு என்று ஏராளமான ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. கார்த்திகை தீபம், அண்ணா என இதில் ஏராளமான சீரியல்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.

மாற்றம்
அப்படி ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் தொடராக உள்ளது அண்ணா.
மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துவரும் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் இப்போது விஜய் டிவியின் பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொண்டிருக்கும் சத்யா நடித்து வந்தார்.
தற்போது அவர் பிக்பாஸில் இருப்பதால் அண்ணா சீரியலில் அவர் நடித்துவந்த முத்துப்பாண்டி கதாபாத்திரத்தில் புதிய நடிகரை களமிறக்கியுள்ளார்கள். அவருக்கு பதில் முத்துப்பாண்டியாக ஹப்சல் ஹமீத் நடிக்க உள்ளாராம்.
கங்கையில் மூழ்கினால் போகாத பாவம் பாஜகவில் சேர்ந்தால் போயிடும் - யார் சொன்னது தெரியுமா? IBC Tamilnadu
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri