தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படத்தில் இருந்து வெளியான புதிய புகைப்படம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சப்ரைஸ்
தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படத்தில் இருந்து வெளியான புதிய புகைப்படம்..
ரசிகர்களுக்கு காத்திருக்கும் சப்ரைஸ் பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ள திரைப்படம் கர்ணன்.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து Rajisha Vijayan, யோகி பாபு, லால், கௌரி கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர்.
கொரோனா காரணமாக பல படத்தின் வெளியீடு தள்ளிபோனதை நாம் அறிவோம். அதில் கர்ணனும் ஒன்று தான்.
இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாக காத்திருக்கின்ற நிலையில் படத்தை பற்றி சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
ஆம் கர்ணன் படத்தில் தனக்காக டப்பிங் முடிந்துவிட்டது என்று புதிய புகைப்படத்தை பதிவிட்டு தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.
இதோ அந்த அறிவிப்பு..
#karnan dubbing completed. You WILL hear his voice ? ? pic.twitter.com/T2Vkz32bky
— Dhanush (@dhanushkraja) February 9, 2021