நீச்சல் உடையில் பிக் பாஸ் ஷிவானி! ரசிகர்களை கவர்ந்த அவரது போட்டோஷூட்
பகல் நிலவு எனும் சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி.
இதன்பின் சமீபத்தில் ஒளிபரப்பாகி வெற்றிபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் தன்னை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தி கொண்டார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் காதல் சர்ச்சையில் சிக்கிய ஷிவானி, நான் யாரையும் பிக் பாஸ் வீட்டிற்குள் காதலிக்கவில்லை என்று கூறிவிட்டார்.
மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷிவானி பதிவிட்டு வரும் ஒவ்வொரு புகைப்படங்களும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது ஷிவானியின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் தீயாய் பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..