சரிகமப, சிங்கிள் பசங்க ஷோக்களை தொடர்ந்து ஜீ தமிழில் புதிய ரியாலிட்டி ஷோ... போட்டோ இதோ
ஜீ தமிழ்
தமிழ் சின்னத்திரை என்றாலே ரசிகர்களுக்கு முதலில் நியாபகம் வருவது சன் மற்றும் விஜய் டிவி தான். இவர்களை தாண்டி சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் இடம் பிடித்த தொலைக்காட்சி தான் ஜீ தமிழ்,
இதில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் தான் அதிகப்படியான மக்களை பிடித்தார்கள், ரசிகர்கள் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வந்தது.
இப்போது கார்த்திகை தீபம், அண்ணா, கெட்டி மேளம், வீரா, அயலி போன்று பல சீரியல்கள் மூலம் மக்களை என்டர்டெயின் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்.

ரூ. 20 லட்சம் மதிப்புள்ள இடத்தை சரிகமப 5 புகழ் பவித்ராவிற்கு பரிசாக கொடுத்த பிரபலம்... வீடியோவுடன் இதோ
புதிய ஷோ
சீரியல்களை போல ரியாலிட்டி ஷோக்களிலும் கலக்குகிறார்கள் ஜீ தமிழ்.
சரிகமப ஷோவிற்கு எப்படிபட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பது நாங்கள் சொல்லி மக்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சிங்கிள் பசங்க என்ற ஷோவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது.
தற்போது என்னவென்றால் கில்லாடி Jodis என்ற புத்தம் புதிய ஷோ வரப்போகிறதாம், அதற்கான லோகோ மட்டும் இப்போது வெளியாகியுள்ளது.