விஜய் டிவியில் விரைவில் வரப்போகும் புதிய சீரியல்... இந்த தொடரின் ரீமேக்கா?
விஜய் டிவி
தமிழில் மிகவும் தரமான சீரியல்களை ஒளிபரப்பி டாப்பில் இருக்கும் தொலைக்காட்சிகள் தான் சன் மற்றும் விஜய் டிவி.
சன் டிவி சீரியல்களுக்கான ராஜா, அவர்களிடம் நெருங்க முடியாது, அவர்களை அடுத்து விஜய் டிவியும் சீரியல்களில் கெத்து காட்டி வருகிறார்கள். காலை முதல் இரவு வரை தொடர்ந்து நிறைய ஹிட்டான சீரியல்களை ஒளிபரப்புகிறார்கள்.
சன் தொலைக்காட்சியில் அண்மையில் செல்லமே செல்லமே சீரியல் முடிவுக்கு வர உடனே துளசி என்ற புதிய சீரியலை ஒளிபரப்பினார்கள்.
இப்போது விஜய் டிவி குறித்த ஒரு தகவல் வந்துள்ளது.

ரீமேக்
தற்போது விஜய் தொலைக்காட்சியில் இப்போது ரீமேக் சீரியல் ஒன்று களமிறங்க உள்ளதாம். Ninna Jothe Nanna Kathe என்ற சீரியல் தமிழில் ரீமேக் ஆக விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
ஆனால் இந்த தொடரில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan