வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ
சன் டிவி
சீரியல்களின் ராஜாவாக இருக்கும் சன் டிவியில் தொடர்ந்து வெற்றிகரமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
சிங்கப்பெண்ணே, ஆனந்தி என்ற பெண்ணை சுற்றிய கதை, கயல் அப்பாவை இழந்த தனது குடும்பத்திற்காக போராடும் பெண்ணின் கதை.
மூன்று முடிச்ச, எதிப்பாராத விதமாக நடந்த திருமணத்தால் ஒரு பெண் படும் கஷ்டத்தை நோக்கிய கதை என இப்படி சன் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களும் பெண்களை மையப்படுத்திய கதையாக ஒளிபரப்பாகி வருகிறது.
புதிய தொடர்
சமீபத்தில் கணவன் எங்கே சென்றார் என தெரியாமல் தனது குடும்பத்தை தாங்கிப் பிடிக்கும் வினோதினி என்ற பெண்ணின் கதையாக புதிய தொடரின் புரொமோ வெளியானது.
இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல் குறித்த தகவல் வந்துள்ளது. அதாவது துளசி என்ற புதிய சீரியல் விரைவில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம்.
அந்த தொடரின் படப்பிடிப்பு தள போட்டோ வந்துள்ளது, நாயகி யார் என்பதை காணுங்கள்,

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
