சன் தொலைக்காட்சியில் அதிக பட்ஜெட்டில் விரைவில் உருவாக இருக்கும் புதிய சீரியல்- வாய் பிளக்கும் ரசிகர்கள்
சன் டிவி சீரியல்
சன் தொலைக்காட்சி சீரியல்களுக்கு என்றே பெயர் போன ஒரு தொடர்.
இவர்கள் டிவி ஆரம்பித்த நாள் முதல் தொடர்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வந்தார்கள், நிறைய மெகா ஹிட் தொடர்களும் உள்ளன.
சமீபத்தில் அதிக பட்ஜெட்டில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கண்ணான கண்ணே தொடர் முடிந்தது. இப்போது இன்னொரு புதிய தகவல் ஒன்று வந்துள்ளது.
அது என்னவென்றால் சன் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் ஏ.ஆர். ஃபிலிம் வோர்ல்ட் நிறுவனமும் இணைந்து புதிய தொடரை தயாரிக்க இருக்கிறார்களாம்.
இந்த புத்தம் புது தொடரில் 4 கதாநாயகிகள், 50 துணைக் கதாபாத்திரங்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்களாம். மற்றபடி தொடர் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.
சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் எப்படி உள்ளது- Live Updates