ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல்.. வெளிவந்த முதல் போட்டோ

By Yathrika Aug 06, 2024 08:30 AM GMT
Report

ஜீ தமிழ்

வெள்ளித்திரை தாண்டி இப்போது மக்கள் அதிகம் சின்னத்திரை பார்ப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்றே கூறலாம்.

அதிலும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே அதிகம் இருக்க நினைப்பதால் இந்த மாற்றம் எனறே கூறலாம்.

ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல்.. வெளிவந்த முதல் போட்டோ | New Serial Launching Soon In Zee Tamizh

இதனால் தொலைக்காட்சிகள் மாறி மாறி நிறைய புதுபுது ரியாலிட்டி ஷோக்களை கொண்டு வருவது, சீரியல்கள் புதியதாக களமிறக்குவது என இருக்கிறார்கள்.

சன் மற்றும் விஜய் டிவியை தாண்டி இப்போது ஜீ தமிழ் தொடர்களும் மக்களிடம் நல்ல ரீச் பெற்று வருகின்றன.

நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு.. தன்னால் முடிந்த நிதியுதவி செய்துள்ள நடிகை நவ்யா நாயர்

நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு.. தன்னால் முடிந்த நிதியுதவி செய்துள்ள நடிகை நவ்யா நாயர்

புதிய தொடர்

இந்த நிலையில் ஜீ தமிழில் விரைவில் ஒரு புதிய தொடர் வர இருக்கிறதாம். தொடர் வருவதற்கான புரொமோ விரைவில் வெளியாகும் என ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

அதில் அப்பா பாசத்துக்காக ஏங்குற இவங்க, யாரா இருக்கும் எனவும் பதிவு செய்துள்ளனர். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது பிரபல சீரியல் நடிகை ஸ்ரேயா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US