தென்றலே மெல்ல பேசு விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல்.. நடிகர்கள் யார், புரொமோ இதோ
விஜய் டிவி
விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களின் தலைவனாக இருந்து வருகிறது. நடனம், பாடல், விளையாட்டி போட்டி என நிறைய கான்செப்ட்டில் ரியாலிட்டி ஷோக்கள் அதிகம் ஒளிபரப்பாகி வருகின்றன.
இப்போது சூப்பர் சிங்கர், ஜோடி ஆர் யூ ரெடி, ஸ்டார்ட் மியூசிக் என ஏகப்பட்ட ஷோக்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகின்றன.
சீரியல்
இப்போது ரியாலிட்டி ஷோக்களை தாண்டி சீரியல்களிலும் விஜய் டிவி கெத்து காட்டி வருகிறது. சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, மகாநதி, பாண்டியன் ஸ்டோர்ஸ், ஆஹா கல்யாணம் என ஏகப்பட்ட சீரியல்கள் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் பூங்காற்று திரும்புமா என்ற தொடர் ஒளிபரப்பாகி தொடங்கியது, இதற்குள் புதிய சீரியலின் புரொமோவை வெளியிட்டுள்ளனர் விஜய் டிவி.
தென்றலே மெல்ல பேசு என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தொடரில் புதுமுகங்கள் பலர் உள்ளனர், இதோ புதிய புரொமோ,

பாதுகாப்பு அச்சுறுத்தல்... ஆயுதங்கள் வாங்கிக்குவிப்பதில் திடீர் ஆர்வம் காட்டும் ஆசிய நாடுகள் News Lankasri

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu
