சன் தொலைக்காட்சியில் விரைவில் தொடங்கப்போகும் புதிய ஷோ... விவரம் இதோ
சீரியல்கள் வார நாட்களில் மக்களுக்கு பொழுதுபோக்கு விஷயமாக அமைய ரியாலிட்டி ஷோக்களும் அதேபோல் தான் என்டர்டெயின்மென்ட் விஷயமாக அமைகிறது.
பாடல், ஆடல், காமெடி, கேம் ஷோ, த்ரில்லிங் ஷோக்கள் என நிறைய விதவிதமான கான்செப்டில் நிகழ்ச்சிகள் அமைகின்றன.
அப்படி தான் இப்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் ஒரு புதிய ஷோ குறித்த தகவல் வந்துள்ளது.
புதிய ஷோ
ஏற்கெனவே சன் தொலைக்காட்சியில் ரஞ்சிதமே, டாப் குக்கூ டூப் குக்கூ என சில ரியாரிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தன.

கடைசியாக ரஞ்சிதமே சீசன் முடிவுக்கு வந்த நிலையில் இப்போது அடுத்த ஷோவிற்கு சன் டிவி ரெடியாகிவிட்டார்கள். அதாவது விரைவில் சன் டிவியில் புத்தம் புதிய கான்செப்டில் சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாம்.
அந்நிகழ்ச்சி மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது, ஆனால் முழு விவரம் தெரியவில்லை.