சன் டிவியில் ஹிட் சீரியலின் நேரம் திடீர் மாற்றம்... எந்த தொடர் தெரியுமா?
சன் டிவி
தமிழ் சின்னத்திரையின் கிங் மேக்கராக இருப்பவர்கள் தான் சன் டிவி. இவர்களை டிஆர்பியில் முந்த வேண்டும் என்றால் அவ்வளவு எளிதாக நடக்காது.
விஜய் டிவி அவ்வப்போது டாப் இடத்திற்கு வந்தாலும் தொடர்ந்து வருவதில்லை. எப்போதும் சன் டிவி தான் கலக்கிக் கொண்டு இருக்கிறது.
இந்த புதிய வருடத்தில் சன் டிவி நிறைய புத்தம் புதிய சீரியல்களை களமிறக்க இருக்கிறார்கள், அதில் செல்லமே செல்லம் என்ற சீரியல் ஏற்கெனவே ஒளிபரப்பாக தொடங்கிவிட்டது.

நேரம் மாற்றம்
தற்போது சன் டிவி சீரியல்களில் ஸ்பெஷல் விஷயம் என்னவென்றால் சிங்கப்பெண்ணே-மூன்று முடிச்சு சீரியல்களின் மெகா சங்கமம் நடந்து வருகிறது.
இந்த 2 சீரியல்களும் ஏற்கெனவே டிஆர்பியில் டாப்பில் உள்ளது, மெகா சங்கமம் மூலம் டிஆர்பி பெரிய அளவில் எகிற போகிறது என்பதில் சந்தேகமே இல்லை.
சரி இப்போது வந்துள்ள புதிய தகவல் என்னவென்றால், ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் லட்சுமி சீரியலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம். இனி பிற்பகல் 2 மணிக்கு சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாம்.
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri