இந்த வாரம் பிக்பாஸ் 6 ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் டுவிஸ்ட்- யாரும் எதிர்ப்பார்க்கவில்லையே?
பிக்பாஸ் 6
பிக்பாஸ் 6வது சீசன் பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் கடந்த அக்டோபர் 9ம் தேதி தொடங்கப்பட்டது. 21 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் சூப்பரான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டது.
போட்டியாளர்களும் நல்ல முயற்சி செய்து விளையாடினார்கள், வீட்டில் இருந்து மக்கள் எதிர்ப்பார்க்கும் பிரபலம் வெளியேறிக்கொண்டே வருகிறார்.
கடந்த வாரம் பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து ரச்சிதா வெளியேறினார், இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது.
புதிய டுவிஸ்ட்
தற்போது பிக்பாஸ் வீட்டில் புதிய டுவிஸ்ட் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது பிக்பாஸ் 6 வீட்டில் இதற்கு முன் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற முக்கியமான சிலர் வரப்போகிறார்களாம்.
வரும் வாரத்தில் ரசிகர்களுக்கு நிறைய இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நம்ம ஊருனு ஜிகர்தண்டா, பருத்தி பால் எல்லாம் கேட்காதீங்க - வைரலாகும் விமானியின் பேச்சு! IBC Tamilnadu

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan
