தளபதி 67 கதை இந்த ஹாலிவுட் படம் போல தான் இருக்குமா? இணையத்தில் படுவைரலாகும் தகவல்

By Parthiban.A Nov 26, 2022 04:30 PM GMT
Report

தளபதி 67

விஜய் தற்போது வாரிசு படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் என்பதால் இறுதிக்கட்ட பணிகளை இயக்குனர் மிக தீவிரமாக செய்து வருகிறார்.

அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி67 படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தளபதி 67 கதை இந்த ஹாலிவுட் படம் போல தான் இருக்குமா? இணையத்தில் படுவைரலாகும் தகவல் | New Update On Thalapathy 67 Story

கதை எப்படி இருக்கும்

இந்நிலையில் தற்போது தளபதி 67 படத்தின் கதை பற்றி ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது. A History of Violence என்ற நாவலை மையப்படுத்தி ஹாலிவுட்டில் ஏற்கனவே படம் வந்திருக்கும் நிலையில், அதே போன்ற சாயலில் தான் லோகேஷ் கதை எழுதி வருகிறார் என கூறப்படுகிறது.

இருப்பினும் இது உறுதிசெய்யப்படாத தகவல் என்பதால் இந்த விஷயம் வதந்தியாக இருக்கக்கூடும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்த படத்தில் வழக்கம் போல லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் நிச்சயம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.  

தளபதி 67 கதை இந்த ஹாலிவுட் படம் போல தான் இருக்குமா? இணையத்தில் படுவைரலாகும் தகவல் | New Update On Thalapathy 67 Story

சற்றுமுன் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்.. பிக் பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்தவர் தான் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US