பிரசன்னா நடிப்பில் உருவாகும் இணைய தொடர்

prasanna balaji mohan dhanya balakrishnan
By Karthick Raja Jan 19, 2022 09:40 AM GMT
Report

TREND LOUD INDIA DIGITAL மற்றும் OPEN WINDOW

சென்னை, ஜனவரி 2022: Trend Loud India Digital மற்றும் இயக்குநர்/தயாரிப்பாளர் பாலாஜி மோகனின் Open Window நிறுவனங்கள் இணைந்து தங்களது இரண்டாவது படைப்பை பெருமையுடன் அறிவித்துள்ளன.

இந்த புதிய தமிழ் இணைய தொடர் பாலாஜி மோகனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த, அறிமுக இயக்குநர் விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்குகிறார். அசத்தலான காமெடி டிராமா இணைய தொடராக உருவாகும் இத்தொடரில் பிரசன்னா, SPB சரண், தன்யா பாலகிருஷ்ணா, கனிகா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் இத்தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2022 இத்தொடரின் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது.

எழுத்து & இயக்கம் விக்னேஷ் விஜயகுமார்

கிரியேட்டிவ் புரடியூசராக பாலாஜிமோகன் பணியாற்ற, ராஜா ராமமூர்த்தி இத்தொடரை தயாரிக்கிறார். சஞ்சய் சுபாஷ் & வித்யா சுகுமாரன் இணை தயாரிப்பு செய்கின்றனர். 

ஒளிப்பதிவு : சிவா GRN

இசை : பரத் சங்கர்

படத்தொகுப்பு : ஜூலியன்

கலை இயக்குநர் : ஶ்ரீராமன் E

காஸ்ட்யூம் டிசைனர்: திப்தி தேசாய்

பப்ளிசிடி டிசைன் : சிவகுமார் S (Sivadigitalart)

எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : விக்டர் பிரபாகரன்.M

கிரியேட்டிவ் புரடக்சன் குழு : நிவேதா பாஸ்கரன், தன்யா பாலகிருஷ்ணா

புரடக்சன் மேனேஜர் : MV ரமேஷ்

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா

பிரசன்னா நடிப்பில் உருவாகும் இணைய தொடர் | New Web Series By Prasanna



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US