விக்னேஷ் சிவன், நயன்தாரா நியூஇயரை எங்கே கொண்டாடியுள்ளார்கள் தெரியுமா? இதோ பாருங்க

Nayanthara New Year Vignesh Sivan
By Balakumar Jan 01, 2021 12:33 PM GMT
Report

உலக மக்கள் அனைவரும் 2021ம் ஆண்டை கொண்டாடி வருகிறார்கள்.

மக்கள் அனைவரும் இந்த வருடம் எல்லோருக்கும் நலமாக அமைய வேண்டும் என்று வாழ்த்து கூறி வருகின்றனர்.

பிரபலங்களின் நியூஇயர் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றனர்.

அப்படி காதலர்களான நயன்தாரா-விக்னேஷ் சிவனின் நியூஇயர் கொண்டாட்ட புகைப்படங்களை அவரே வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வாழ்த்து கூறி கொண்டிருக்கின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US