புத்தாண்டை வரவேற்க இப்படி ஒரு புகைப்படமா? கிளாமரான உடையில் அஞ்சான், தனிஒருவன் நடிகை!
ஆஹா 2020 வரப்போகுது என 2019 ல் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த நம் அனைவருக்கும் கொரோனா என்ற வைரஸ் நோய் பரவல் இந்த ஆண்டை வரலாற்றில் அழிக்க முடியாத ஆழமான சுவடாக பதித்துவிட்டது.
வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே புத்தாண்டை கொண்டாடி மகிழ்கின்றனர்.
இந்நிலையில் நடிகை சஞ்சனா சிங் நீச்சல் உடையில் சூரிய குளியல் போட்டு கிளமராக போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தி புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
ரேணிகுண்டா படம் மூலம் அறிமுகமான சஞ்சனா சிங், கோ, அஞ்சான், மீகாமன், தனி ஒருவர் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
Thank you so much brother for this beautiful pictures, photographer : @ar_photographycs Welcome 2021 and good bye 2020! Nothing is easy in this world. Enjoy the joy of spurt in 2021
— Sanjana Singh (@SanjanaSingh_) December 31, 2020
So I wish to all my Friends, Fan & Family A Lovely 2021.?
Bye! Bye! 2020 ? pic.twitter.com/IMb8XCcV4v