புத்தாண்டு ஸ்பெஷல்.. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் திரைப்படம்
ஜீ தமிழ் தொலைக்காட்சி தற்போது சின்னத்திரையில் முன்னணியில் உள்ள ஒன்று.
மக்களுக்கு பிடித்த பல திரைப்படங்களை விடுமுறை தினங்களில் ஒளிபரப்பு செய்து மனதை கவர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில், புத்தாண்டு தினத்தன்று தென்னிந்திய அளவில் சூப்பர்ஹிட்டான 'டக் ஜெகதீஷ்' திரைப்படத்தை ஒளிபரப்பு செய்யவுள்ளனர்.
நாணி மற்றும் ரிது வர்மா நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட்டானது.
தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீசான இப்படம், நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, புத்தாண்டு சிறப்பு படமாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யவுள்ளனர்.
மறக்காமல் வரும் புத்தாண்டு அன்று, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'டக் ஜெகதீஷ்' படத்தை பார்த்து குடும்பத்துடன் மகிழுங்கன்..
