Red Card காட்டப்பட்டு இந்த பிக்பாஸ் பிரபலம் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டாரா?
பிக்பாஸ் 7
விஜய் தொலைக்காட்சியில் டாப் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் 7. கமல்ஹாசன் தொகுத்து வழங்க 18 போட்டியாளர்களுடன் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வர முதல் மாதம் முடிவடைந்துள்ளது.
அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் முதல் வாரமே நிறைய விஷயங்கள் நடந்தது. ஒரே மாதத்தில் 5 போட்டியாளர்கள் வீட்டைவிட்டு வெளியேற 5 வைல்ட் கார்ட்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தார்கள்.
ஆட்டம் இனி தான் சூடு பிடிக்கும் என எதிர்ப்பார்ப்படுகிறது, ஆனால் பொறுத்திருந்து பார்ப்போம்.
Red Card
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு அன்ன பாரதி வெளியேறியதாக கூறப்பட்ட நிலையில் Red Cardவுடன் பிரதீப் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது யார், ரெட் கார்டு கொடுக்கப்பட்டதா என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.