புனீத் ராஜ்குமார் மரணச்செய்தி கேட்டு live-ல் கதறி அழுத செய்தி வாசிப்பாளர்.! மனதை உருக்கும் வீடியோ
கடந்த 28-ம் தேதி இரவு தனது சகோதரர் ஷிவ்ராஜ்குமார் நடித்து வெளியாக தயாராக இருக்கும் பாஜ்ரங்கி 2 படத்தை ப்ரோமோட் செய்தார்.
அடுத்த நாள் காலை எப்பொழுதும் போல உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்தபோது லேசான நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைக்குப்பின் நேற்று மதியம் மரணமடைந்தார். ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அதிற்சியில் ஆழ்த்தியது.
இவரது மரணச்செய்தி வந்த சில மணிநேரத்திலேயே புனீத்தின் ரசிகர்ப்பட்டாலம் அவரது உடலை இறுதியாக காண அவரது வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் படையெடுத்தது.
இதற்கிடையில் கன்னட செய்தி தொலைக்காட்சி ஒன்றில் live-ஆக செய்தி வாசித்து கொண்டிருந்த வாசிப்பாளர் ஒருவர், நடிகர் புனீத்தின் மரணச்செய்தியை கேட்டு தாங்கமுடியாமல் கதறி அழுதார்.
இதன்பின், சுற்றி இருந்தவர்கள் அவரை சமாதான படுத்த முயன்றபோதிலும் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அவர் அழுத வீடியோ தற்பொழுது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri