மூன்று முடிச்சு-சிங்கப்பெண்ணே சீரியலை தொடர்ந்து 2 சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

By Yathrika Feb 03, 2026 04:20 AM GMT
Report

சன் டிவி

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களின் ராஜாவாக வலம் வரும் தொலைக்காட்சி சன் டிவி. 

காலை 10 மணிக்கு தொடங்கி இரவு வரை தொடர்ந்து சீரியல்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது சன் தொலைக்காட்சியில் சிங்கப்பெண்ணே மற்றும் மூன்று முடிச்சு சீரியல்களின் மெகா சங்கமம் நடந்து வருகிறது.

மூன்று முடிச்சு-சிங்கப்பெண்ணே சீரியலை தொடர்ந்து 2 சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? | Next Mega Sangamam In Sun Tv Serial

இப்போது இந்த மெகா சங்கமத்தில் கபடி போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

புதிய கார் வாங்கியுள்ள சின்ன மருமகள் சீரியல் நடிகை சங்கவி... அழகிய வீடியோ இதோ

புதிய கார் வாங்கியுள்ள சின்ன மருமகள் சீரியல் நடிகை சங்கவி... அழகிய வீடியோ இதோ

அடுத்த சங்கமம்

இந்த நிலையில் இப்போது சன் டிவி தொலைக்காட்சியின் அடுத்த 2 சீரியல்களின் மெகா சங்கமம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது டிஆர்பியில் டாப்பில் இருக்கும் கயல் மற்றும் மருமகள் சீரியல்களின் மெகா சங்கமம் விரைவில் தொடங்க உள்ளதாம்.

ஆனால் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

மூன்று முடிச்சு-சிங்கப்பெண்ணே சீரியலை தொடர்ந்து 2 சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? | Next Mega Sangamam In Sun Tv Serial

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US