விஜய்யின் கார் வரி தொடர்பான வழக்கில் அடுத்த மாற்றம்- தளபதிக்கு நீதி கிடைக்குமா?
நடிகர் விஜய் கடந்த 2012ம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து ரோல்ஸ் ராய் கோஸ்ட் காரை இறக்குமதி செய்துள்ளார்.
அந்த காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிபதி மனு தள்ளுபடி செய்து விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்தனர்.
இதனை எதிர்த்து விஜய் மேல்முறையீடு செய்தார், இன்று விசாரணைக்கும் வந்தது.
இந்நிலையில், விஜய் மேல்முறையீட்டு மனுவை வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவு.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சாரை சாரையாக சரணடைந்த உக்ரைன் வீரர்கள்! மரியுபோலை தட்டி தூக்கிய ரஷ்யா... முக்கிய தகவல் News Lankasri

அரசியல் புள்ளிகளுக்கு நடிகைகளை சப்ளை செய்யும் நபர் - சித்ரா விஷயத்தில் திடுக்கிடும் தகவல் IBC Tamilnadu

வரப்போகும் சுக்கிர பெயர்ச்சி! அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறைந்ததாக இருக்குமாம் News Lankasri

மனைவியை கைவிட்டு உக்ரைனிலிருந்து அகதியாக வந்த இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர் News Lankasri

சிஎஸ்கே-வை துவம்சம் செய்த அஸ்வின்! மார்பில் குத்தி கொண்டு தோனி படையை வெறுப்பேற்றி கொண்டாடிய வீடியோ News Lankasri

ரிஷப் பண்டின் ஒரு தவறான முடிவால் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய டெல்லி அணி - ரசிகர்கள் கோபம் IBC Tamilnadu
