விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அழகே அழகு சீரியலின் அடுத்த கதைக்களம் என்ன தெரியுமா?... போட்டோ இதோ

By Yathrika Oct 30, 2026 02:30 PM GMT
Report

அழகே அழகு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியலும் ஒரு விதமான கதைக்களத்தை கொண்டுள்ளது.

சில கதைகள் மக்கள் தங்களுக்கே நடப்பது, நடந்தது போல் நினைக்க வரவேற்புகளும் அமோகமாக கிடைக்கிறது. தற்போது கதையில் மலர் தனது அம்மா-தம்பியை சுரேஷ் மற்றும் தங்கராஜ் தாக்கியதால் செம கோபமாக வீட்டில் சண்டை போட்டார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அழகே அழகு சீரியலின் அடுத்த கதைக்களம் என்ன தெரியுமா?... போட்டோ இதோ | Next Storyline In Azhagae Azhagu Serial Details

இந்த பிரச்சனையில் பாக்யராஜ் தனக்கு சப்போர்ட் செய்யவில்லை என்பதால் மலர் கோபத்தில் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். ஆனால் மலரை எப்படியோ சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார் பாக்யராஜ்.

ஆனால் வீட்டிற்கு வந்த மலர், சுரேஷை மன்னிப்பு கேட்க வைத்தார். அடுத்து வீட்டு வேலை எல்லாவற்றையும் என்னால் செய்ய முடியாது, வேலைக்கு ஒரு ஆள் வைக்க வேண்டும் என்கிறார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அழகே அழகு சீரியலின் அடுத்த கதைக்களம் என்ன தெரியுமா?... போட்டோ இதோ | Next Storyline In Azhagae Azhagu Serial Details

இன்றைய எபிசோடில், வீட்டு வேலைக்கு ஒரு பெண் வருகிறார், முதலில் ரூ. 15,000 சம்பளம் கேட்க எப்படியோ பேசி பேசி ரூ. 5 ஆயிரம் சம்பளம் பேசுகிறார்கள்.

அடுத்த கதைக்களம்

எப்படியோ மலர் வீட்டிற்கு வந்து மீண்டும் சமையல் வேலையை செய்ய தொடங்கிவிட்டார். இனி அடுத்து என்ன கதைக்களம் என்று ரசிகர்கள் யோசிக்க தற்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு போட்டோ வெளியாகியுள்ளது.

அதாவது தங்கராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை படம் பார்க்க திரையரங்கம் சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட போட்டோ வெளியாகியுள்ளது, இதோ,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US