மாஸ்டர் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாகவுள்ள பிரபமாண்ட திரைப்படங்கள்.. செம மாஸ் லிஸ்ட் இதோ
கொரோனா தாகத்திற்கு பிறகு திரையுலகத்தில் வெளியான மாபெரும் திரைப்படம் தளபதி விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்.
இப்படத்தை தொடர்ந்து சிம்புவின் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கிராமத்து கதைக்களம் கொண்ட ஈஸ்வரன் திரைப்படம் வெளியானது.
இந்நிலையில் இவ்விரு பெரிய திரைப்படங்களை தொடர்ந்து எந்தெந்த முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தது திரைக்கு வரவிருக்கிறது என்று இங்கு பார்ப்போம்.
1. தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் - பிப்ரவரி வெளியீடு
2. கார்த்தி நடிக்கும் சுல்தான் - ஏப்ரல் வெளியீடு
3. சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் - ஏப்ரல் வெளியீடு
4. தல அஜித் நடிக்கும் வலிமை - மே வெளியீடு
5. தனுஷ் நடிக்கும் கர்ணன் - ஜூன் வெளியீடு
6. ரஜினி நடிக்கும் அண்ணாத்த - அக்டோபர் வெளியீடு
7. விஜய் நடிக்கும் தளபதி 65 - நவம்பர் வெளியீடு
இந்த வெளியிட்டு தகவல் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், இவை அனைத்தும் கோலிவுட் வட்டத்தில் பேசப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது