பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அடுத்த வைல்ட் கார்ட்டு என்ட்ரீ- யாரு பாருங்க, வீடியோவே இதோ
பிக்பாஸ் 5வது சீசன் தான் இப்போது விஜய்யில் ஒளிபரப்பாகி வரும் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி. எனவே இந்நிகழ்ச்சிக்கு தொலைக்காட்சியும் நிறைய விஷயங்கள் செய்கிறார்கள், அதிக நேரம் புரொமோ போடுகிறார்கள்.
வீட்டில் இருந்து பலர் வெளியேற வைல்ட் கார்ட் என்ட்ரீயாக அபிஷேக் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்துள்ளார். அவர் வழக்கம் போல் தனது விளையாட்டை விளையாடி வருகிறார்.
இன்றைய புரொமோவில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பள்ளி பருவ டாஸ்க் கொடுக்க சிறப்பாக அனைவரும் செய்து வருகிறார்கள். நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட அவர் இனி தொடர்ந்து வருவாரா என்ற சந்தேகத்தில் மக்கள் உள்ளார்கள்.
இந்த நிலையில் தான் நிகழ்ச்சி குறித்து ஒரு சூப்பர் தகவல் வந்துள்ளது.
அது என்னவென்றால் இரண்டாவது வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக பிரபல நடன இயக்குனர் அமீர் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரீ கொடுத்துள்ளார்.
அவரை இன்று காலை புரொமோவிலேயே காட்டியுள்ளனர், அதை பலரும் கவனித்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறோம்.