திருமணத்திற்கு முன்பே நடிகை வரலட்சுமிக்காக அவரது வருங்கால கணவர் செய்துள்ள விஷயம்- அட செம போங்க

By Yathrika May 03, 2024 02:04 AM GMT
Report

நடிகை வரலட்சுமி

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் முக்கியமாக பார்க்கும் நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி.

நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தாலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிவிட்டார் வரலட்சுமி.

போல்டான நடிப்பு, படபடவென பேச்சு என அவரது நடிப்பு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.

தற்போது இவர் தமிழை தாண்டி பல மொழிகளில் படங்கள் நடித்து கலக்கி வருகிறார்.

திருமணத்திற்கு முன்பே நடிகை வரலட்சுமிக்காக அவரது வருங்கால கணவர் செய்துள்ள விஷயம்- அட செம போங்க | Nicole Gifts A Bungalow To Varalaxmi

நடிகைக்கு பரிசு

பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் வரலட்சுமி வாழ்க்கையில் காதலும் மலர்ந்துள்ளது.

நிக்கோலாய் என்பவரை காதலித்து வந்த வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தமும் அவருடன் முடிந்துள்ளது. இந்த நிலையில் திருமணம் இன்னும் நடக்காத நிலையில் நிக்கோல் வரலட்சுமிக்கு ஒரு விலை உயர்ந்த பரிசு கொடுத்துள்ளார்.

மாஸாக ஓடிக் கொண்டிருக்கும் கில்லி படத்தில் விஜய்க்கு பிடித்த பாடல் எது தெரியுமா?

மாஸாக ஓடிக் கொண்டிருக்கும் கில்லி படத்தில் விஜய்க்கு பிடித்த பாடல் எது தெரியுமா?

அது என்னவென்றால், மும்பையில் வரலட்சுமிக்கு நிக்கோலாய் மொத்தம் இரண்டு பங்களாக்களை வாங்கி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அந்த பங்களாக்களில் சொகுசு வசதிகள் அனைத்தும் இருக்கின்றன என்றும்; அதன் விலை பல கோடி ரூபாய் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.  

திருமணத்திற்கு முன்பே நடிகை வரலட்சுமிக்காக அவரது வருங்கால கணவர் செய்துள்ள விஷயம்- அட செம போங்க | Nicole Gifts A Bungalow To Varalaxmi

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US