நடிக்க வரலைனா இந்த தொழில் தான் செய்திருப்பேன்: நிதி அகர்வால்

By Parthiban.A Sep 23, 2022 03:30 PM GMT
Report

நிதி அகர்வால்

நடிகை நிதி அகர்வால் சிம்பு ஜோடியாக ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவி ஜோடியாக பூமி ஆகிய படங்களில் நடித்தவர். அதற்கு பிறகு அவர் தெலுங்கு, தமிழில் தற்போது சில படங்கள் வைத்து இருக்கிறார்.

தற்போது சென்னையில் இருக்கும் அவர் நேரலையில் ரசிகர்கள் உடன் உரையாடினார். தான் ஒர்கவுட் செய்வதில் அதிகம் கவனம் செலுத்தி வருவதாகவும், மேலும் தான் யோகாவில் இன்டெர்ஸ்டேட் சாம்பியன் என்றும் கூறி இருக்கிறார்.

நடிக்க வரலைனா இந்த தொழில் தான் செய்திருப்பேன்: நிதி அகர்வால் | Nidhhi Agerwal About Her Business

நடிகை ஆகவில்லை என்றால்..

அப்போது அவரிடம் 'நீங்க நடிக்க வரவில்லை என்றால் என்ன செய்திருப்பீங்க' என கேட்டார். அதற்க்கு பதில் சொன்ன அவர் "நான் நடிப்பில் ஜெயிக்கவில்லை என்றால் வீட்டில் விட்டிருக்க மாட்டார்கள். சம்பாதிக்க எதாவது வேலைக்கு போ என்று தான் சொல்லி இருப்பார்கள்."  

"நான் நடிகை ஆகவில்லை என்றால் பேஷன் பிராண்ட் தொடங்கி இருப்பேன். பேஷன் டிசைனிங் படித்துவிட்டு அதை செய்திருப்பேன். என் குடும்பம் பிஸ்னஸ் பின்னணி கொண்டது. அந்த அறிவை கண்டிப்பாக தொழிலில் பயன்படுத்தி இருப்பேன்" என நிதி அகர்வால் கூறி இருக்கிறார். 

நடிக்க வரலைனா இந்த தொழில் தான் செய்திருப்பேன்: நிதி அகர்வால் | Nidhhi Agerwal About Her Business

மிஸ் சென்னை பட்டம் வென்ற திரிஷா.. அப்போது எடுத்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா, இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US