சிம்புவுக்கு தங்கமான மனசு.. புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை
நடிகர் சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சிம்பு இஸ் பேக் என சொல்லும் அளவுக்கு மாநாடு படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து இருக்கிறது. மேலும் சிம்பு அடுத்து நடித்துவரும் படங்கள் மீதான எதிர்பார்ப்பும் கூடி இருக்கிறது.
இந்நிலையில் சிம்பு உடன் ஈஸ்வரன் படத்தில் நடித்த நிதி அகர்வால் சமீபத்தில் ரசிகர்கள் உடன் ட்விட்டரில் உரையாடினார். அப்போது ரசிகர்கள் சிம்பு பற்றி கேட்டனர்.
அதற்கு பதில் சொன்ன நிதி அகர்வால் "Man with a golden heart" என அவர் கூறி இருக்கிறார்.
Man with a golden heart ? #AskNidhhi https://t.co/CJuVThAqdF
— Nidhhi Agerwal (@AgerwalNidhhi) December 28, 2021
மேலும் விஜய் பற்றி கேட்டதற்ற்கு "மாஸ்டர்" என்ற ஒரே ஒரு வார்த்தையை மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளார்.
Master ? #AskNidhhi https://t.co/bHecCBgolZ
— Nidhhi Agerwal (@AgerwalNidhhi) December 28, 2021
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri