சிம்பு பட நடிகைக்கு கிடைத்த ஜாக்பாட்! யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் பாருங்க

By Parthiban.A Aug 20, 2023 12:30 PM GMT
Report

சிம்பு உடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தவர் நிதி அகர்வால். அவர் அதன்பிறகு நடித்த பூமி உள்ளிட்டபடங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

மேலும் சிம்பு மற்றும் நிதி அகர்வால் காதலிக்கிறார்கள் என்றும் முன்பு கிசுகிசுபரவியதும் ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். இருப்பினும் அதில் உண்மை இல்லை என பின்னர் தெரியவந்தது.

சிம்பு பட நடிகைக்கு கிடைத்த ஜாக்பாட்! யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் பாருங்க | Nidhhi Agerwal To Pair Prabhas

பிரபாஸுக்கு ஜோடி

இந்நிலையில் தற்போது நிதி அகர்வால் தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடி ஆகி இருக்கிறார். மாருதி இயக்கத்தில் உருவாகும் ராஜா டீலக்ஸ் படத்தில் தான் அவர் பிரபாஸ் ஜோடியாக நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் மாளவிகா மோகனனும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US