சிம்பு பட நடிகை நிதி அகர்வால் செய்த விஷயம்.. பாராட்டும் ரசிகர்கள்
ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து, தமிழில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால்.
இவர் இதற்கு முன் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் தற்போது, மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் நிதி அகர்வால் நேற்று, ஆகஸ்ட் 17 தனது 28வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அதுவும், ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று, ஆதரவற்ற முதியோர்களுடன் உற்சாகமுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அதோடு, அங்குள்ள முதியோர்களுக்கும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தானே உணவு பரிமாறியுள்ளார் நடிகை நிதி அகர்வால்.
இவரின் இந்த செயலை பார்த்து, ரசிகர்கள் பலரும் நடிகை நிதி அகர்வாலை வாழ்த்தியும், பாராட்டியும் வருகிறார்கள்.
![கைவிலங்கு, கால்களில் சங்கிலி.. இந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த கொடூரம் - திடுக் தகவல்!](https://cdn.ibcstack.com/article/2389e08f-44e7-42a8-a1c1-7fd6a4bda181/25-67a458bc49704-sm.webp)
கைவிலங்கு, கால்களில் சங்கிலி.. இந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த கொடூரம் - திடுக் தகவல்! IBC Tamilnadu
![சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலியின் ஆடம்பர வாழ்க்கை.., அவரது நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/7c25a76b-c601-4e81-8659-8282f8763737/25-67a44269bee66-sm.webp)
சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலியின் ஆடம்பர வாழ்க்கை.., அவரது நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri
![சொந்த நட்சத்திரத்தை மாற்றும் சனி பகவான்.. குபேரர் மாதிரி வாழப்போகும் ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/cd12e6a6-0c22-4f82-b19e-6f73c5c95257/25-67a3d1a393ab9-sm.webp)