தனுஷுடன் நடிக்க சம்பளமே வாங்க மாட்டேன்.. சிம்பு பட நடிகை ஓபன் டாக்
தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக வாத்தி திரைக்கு வரவிருக்கிறது.
வாத்தி படத்தை தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து சேகர் கமுலா இயக்கத்தில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை நேற்று போடப்பட்டது.
நடிகை ஓபன் டாக்
ஈஸ்வரன், கலகத் தலைவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருத்தவர் நடிகை நிதி அகர்வால்.
இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனுஷுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சம்பளமே வாங்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
Also Read This : TRP இல்லை, இளைஞர்களின் பேவரெட் தொடர்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி- எந்தெந்த தொடர்கள் தெரியுமா?
34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ் News Lankasri
6,000mAh பற்றரி திறன்.,Lava Bold N4 Pro இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன? News Lankasri