யாரையாவது காதலிக்கிறீர்களா? நடிகை நிகிலா விமல் திருமணம் பற்றி இப்படி சொல்லிட்டாரே
By Parthiban A
நடிகை நிகிலா விமல் தமிழில் நடித்தது சில படங்கள் தான் என்றாலும் அவருக்கு அதிகம் ரசிகர்கள் தமிழிலும் இருக்கிறார்கள்.
வெற்றிவேல், கிடாரி, வாழை போன்ற பல படங்களில் அவர் நடித்துள்ளார். மேலும் மலையாளத்திலும் அவர் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

திருமணம்?
நிகிலா விமல் ஒரு வருடத்திற்கு முன்பே அளித்த பேட்டியில் தனக்கு திருமணம் செய்ய இன்ட்ரெஸ்ட் இல்லை என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவரிடம் 'நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா' என கேட்கப்பட்டு இருக்கிறது. அதற்கு அவர் "என் மனதில் இருப்பது ரசிகர்கள் மட்டும் தான். திருமணம் பற்றி தற்போதைக்கு நான் எதுவும் யோசிக்கவில்லை" என கூறி இருக்கிறார்.

அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை: மெழுகுவர்த்தி பஞ்சாயத்து தொடர்பில் மேயர் பிரியா விளக்கம்! IBC Tamilnadu
முன்னணி நடிகைகளையே ஓவர்டேக் செய்யும் அனிகாவின் புகைப்படம்! அப்படியென்ன ஆடை அணிந்திருக்கிறார்? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US