நடுரோட்டில் Lip Kiss கொடுத்து தனது திருமண நாளை கொண்டாடி ஆதி-நிக்கி கல்ராணி- வைரல் வீடியோ

Yathrika
in பிரபலங்கள்Report this article
நிக்கி கல்ராணி-ஆதி
தமிழ் சினிமாவில் ரீல் ஜோடியாக நடித்து பின் ரியல் ஜோடியாக மாறிய பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அந்த லிஸ்டில் ரியல் ஜோடியாக மாறியவர்கள் தான் நிக்கி கல்ராணி மற்றும் ஆதி.
இவர்கள் இருவரும் தொடர்ந்து நிறைய படங்கள் நடித்து வந்தாலும் இதுவரை சரியான ஹிட் படம் என்பதை பார்க்கவில்லை. கடந்த ஆண்டு மே மாதம் 18ம் தேதி நடிகர் ஆதியை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களின் திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.
திருமண நாள்
இந்த நிலையில் இருவரும் தங்களது முதல் திருமண நாளை பாரீசில் ஈபிள் டவர் முன் Lip Kiss அடித்து கொண்டாடியுள்ளனர்.
பாரீல் முழுவதும் சென்ற இடத்தில் எல்லாம் கலக்கல் புகைப்படங்கள் எடுத்து வீடியோ, புகைப்படங்கள் என வெளியிட்டு வருகிறார்கள். இந்த அழகிய ஜோடிக்கு திருமண வாழ்த்தும் ரசிகர்கள், பிரபலங்கள் தெரிவித்து வருகிறார்கள்.
7 நாட்களில் நாக சைத்தன்யாவின் கஸ்டடி திரைப்படம் இவ்வளவு தான் வசூலித்ததா?