நிக்கி கல்ராணி - ஆதிக்கு திருமணம்.. எப்போது தெரியுமா

By Kathick May 06, 2022 03:30 PM GMT
Report

நிக்கி கல்ராணி - ஆதி

கடந்த மாதம் நடிகர் ஆதிக்கும், நடிகை நிக்கி கல்ராணிக்கும் நிச்சையாதார்தம் முடிந்தது.

பல வருடங்களாக காதலித்து வந்த இருவரும், நிச்சையாதார்தத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இருவரின் நிச்சையாதார்த்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

நிக்கி கல்ராணி - ஆதிக்கு திருமணம்.. எப்போது தெரியுமா | Nikki Galrani Aadhi Marriage Date

திருமணம் எப்போது

அதனை தொடர்ந்து இவர்களின் திருமணம் எப்போது என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், வரும் மே 18ஆம் தேதி நிக்கி கல்ராணி - ஆதி திருமணம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US