ரஜினியை விமானத்தில் சந்தித்த பிரபல நடிகை.. வருத்தத்தில் அவரது கணவர்
நடிகர் ரஜினிகாந்த் இந்தியா முழுக்க பிரபலமான ஸ்டார். சமீபத்தில் நடந்த அம்பானி வீட்டு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். வேறு எந்த தமிழ் நடிகரும் அந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. அந்த அளவுக்கு ரஜினி பாப்புலர் நடிகராக இருந்து வருகிறார்.
அவரை ஒருமுறையாவது நேரில் சந்தித்துவிட வேண்டும் என்பதும் பல பிரபலங்களின் விருப்பமாக இருக்கும்.
விமானத்தில்சந்தித்த நிக்கி கல்ராணி
இந்நிலையில் இன்று ரஜினி விமானத்தில் செல்லும்போது அவரது அருகில் நடிகை நிக்கி கல்ராணி வந்திருக்கிறார். அவருடன் எடுத்த போட்டோவை நிக்கி நெகிழ்ச்சியாக இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.
இந்த வாய்ப்பை மிஸ் செய்துவிட்டதாக நிக்கி கல்ராணியின் கணவர் நடிகர் ஆதி தெரிவித்து இருக்கிறார்.
You May Like This Video

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
