சன் டிவி கண்ணான கண்ணே சீரியல் கதாநாயகி இதற்கு முன் விஜய் டிவி சீரியலில் நடித்துள்ளாரா.. அதுவும் எந்த சீரியல் தெரியுமா

By Kathick May 01, 2022 01:40 AM GMT
Report

கண்ணான கண்ணே நிமிஷ்கா

சன் டிவியில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று கண்ணான கண்ணே.

இதில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்டு இருப்பவர் நடிகை நிமிஷ்கா.

சன் டிவி கண்ணான கண்ணே சீரியல் கதாநாயகி இதற்கு முன் விஜய் டிவி சீரியலில் நடித்துள்ளாரா.. அதுவும் எந்த சீரியல் தெரியுமா | Nimishka Acted In Vijay Tv Serial

இவருக்கு கண்ணான கண்ணே சீரியல் மூலம் மாபெரும் பெரும் பிரபலம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கடைக்குட்டி சிங்கம் சீரியல்

இந்நிலையில் கண்ணான கண்ணே சீரியலுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நிமிஷ்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்த காட்சியின் புகைப்படம் தற்போது வெளிவந்து, ரசிகர்கள் மத்தியில் பரவலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

சன் டிவி கண்ணான கண்ணே சீரியல் கதாநாயகி இதற்கு முன் விஜய் டிவி சீரியலில் நடித்துள்ளாரா.. அதுவும் எந்த சீரியல் தெரியுமா | Nimishka Acted In Vijay Tv Serial

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US