படப்பிடிப்பில் தீடீரென பயந்து கத்திய கண்ணான கண்ணே சீரியல் நடிகை.. வீடியோ பாருங்க
சன் தொலைக்காட்சியில் இதுவரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த வகையில் தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள சீரியல் கண்ணான கண்ணே.
இதில் நடிகர் பப்லு பிரித்திவிராஜ், நித்யா தாஸ், ராகுல் ரவி, நிமிஷிகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் கண்ணான கண்ணே சீரியலில், கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை நிமிஷ்கா.
இவர் படப்பிடிப்பு தளத்தில் மேக்கப் போட்டுகொண்டு இருக்கும் பொழுது தீடீரென பயந்து கத்தியுள்ளார்.
ஆனால் திரும்பி பார்த்த, அதே சீரியலில் நடித்து வரும் நடிகை பிரித்விராஜ், நடிகை நிமிஷ்காவை விளையாட்டுக்காக பயமுறுத்து இருக்கிறார்.
இதோ அந்த வீடியோ..