நினைத்தாலே இனிக்கும், சிறப்பு எபிசோட் ஒளிபரப்பு..

serial zee tamil ninaithale inikum
By Kathick Jan 21, 2022 06:40 PM GMT
Report

சின்னத்திரையின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ்.

இதில் இதுவரை பல சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒளிபரப்பாகியுள்ளது. அதே போல் தற்போதும் பல சீரியல்கள் TRPயில் பட்டையை கிளப்பி வருகிறது.

அப்படி மக்களின் மனதில் இடத்தை பிடித்த சீரியல் நினைத்தாலே இனிக்கும்.

குறுகிய காலகட்டத்தில் மக்களின் மனதை கவர்ந்த நினைத்தாலே இனிக்கும் சீரியல், வரும் ஞாயற்று கிழமை 1.30 மணி முதல் 4.00 மணி வரை ஒளிபரப்பு ஆகவுள்ளது.

தொடர்ந்து இரண்டரை மணிநேரம் ஒளிபரப்பாகவுள்ள நினைத்தாலே இனிக்கும் சீரியலை காணதவறாதீர்கள்.

நினைத்தாலே இனிக்கும், சிறப்பு எபிசோட் ஒளிபரப்பு.. | Ninaithale Inikum Serial Special Episode

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US