கிளாமரில் அத்துமீறும் நாம் இருவர் நமக்கு இருவர் நடிகை! டிவியில் மட்டும் தான் ஹோம்லி.. நிஜத்தில்?
சின்னத்திரை நடிகைகளும் தற்போது சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக பாப்புலர் ஆகின்றனர். அதிலும் தற்போது பல சின்னத்திரை நடிகைகள் கவர்ச்சியாக போஸ் கொடுக்கவும் தயங்குவதில்லை.
விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பவித்ரா என்ற புது கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. மாயன் ரோலுக்கு மஹா ஜோடியாக இருக்கும் நிலையில் இந்த கதாபாத்திரம் அவரது தம்பி மாறனுக்கு ஜோடியாக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
பவித்ரா சீரியலில் தான் கிராமத்து பெண் போல் ஹோம்லி லுக்கில் இருக்கிறார். ஆனால் நிஜத்தில் அவர் செம மாடர்ன். இன்று அவர் படு கிளாமரான உடையில் போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்.
அவரா இப்படி கிளாமர் காட்டுவது என நெட்டிசன்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.